2026 இற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நாடுகள் எவை தெரியுமா?

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது. 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றுகின்ற நிலையில் 2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது. இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகளானது வரவேற்பு … Continue reading 2026 இற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நாடுகள் எவை தெரியுமா?